• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காதல் தோல்வி

D____J

Favoured Frenzy
sznpy_426926.jpg
நீ பேசும் ஒரு சில வார்த்தைகளுக்காக
பல மணி நேரம் காத்திருந்த
அந்த நேரத்திற்கு தெரியும்
நான் உன் மேல் கொண்ட பாசத்தின் உச்சம்.

வெகு தூரத்தில் நீ இருந்தாலும்
மறக்க முடியாத உன் நினைவுகளுடன்
உனக்காக நான் காத்திருப்பேன்
இன்றும் என்றும் என்றென்றும்..!


எனக்கான சிறிய உலகத்தில்
நான் அமைத்துக் கொண்ட
மிகப் பெரிய உறவு நீ..!
 
Unakum ilaya ana nambamudilaye enaku Ilana nambalam ni la kavithaiya solra unaku ilama erukathe
 
Top