அருமை அருமைமலர்ந்தேனே உன் காதலில்,
முகமெல்லாம் ஏகாந்தம்,
உன் கண்களில் வீசும் ஒளி,
என் உள்ளத்தில் முத்தமாகும்.
நீ செல்வாய் என் உயிரில்,
அன்பின் சந்தோசம் போல்,
இசைபாடும் இதயம்,
உன் அழகில் உதிரும் ராகம்.
Nandriஅருமை அருமை
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...Nandri![]()
நன்றி.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...![]()
கண்களை இறுக மூடிக் கொண்டு கண்ணீரின் உரையாடலோடு சிந்தித்த கவிதை இது...
மரணமே வந்தாலும் மறக்க இயலாத கவிதை இது...
என்னை உயிரோடு மீட்ட கவிதை இது...
என் உணர்வை என்னோடு இணைத்த கவிதை இது!
View attachment 261793
Understood but other languages Inga use panna koodathae@Aishuu♥️❤️ ivida nokku. trainer ah irukranu Adam pidichanga. Seri OK nu solten![]()
Oh I seeUnderstood but other languages Inga use panna koodathaeithun Tamil room la..only Tamil and english allowed