Stuartlitte
Newbie
எதிர்பார்ப்புகள் ஏராளம்
ஏமாற்றங்கள் தாராளம்
இருந்தும் ஆசையில் அணு அளவும் குறைவில்லை......
ஆனால் அவளிடம் துளி அளவும்
அசைவில்லை....
ஆம் அவள் மனம் கல்லாக கூட இருக்கலாம்
வைரம் வைடூரியம் போல விலை மதிக்க முடியாத கல்லாக.....
ஏமாற்றங்கள் தாராளம்
இருந்தும் ஆசையில் அணு அளவும் குறைவில்லை......
ஆனால் அவளிடம் துளி அளவும்
அசைவில்லை....
ஆம் அவள் மனம் கல்லாக கூட இருக்கலாம்
வைரம் வைடூரியம் போல விலை மதிக்க முடியாத கல்லாக.....