• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கண்ணில் தெரிந்தும் கைக்கு வராத கானல் நீருண்டு

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள்..

கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள்..

❤❤❤
 
கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள்..

கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள்..

❤❤❤
:clapping::Dream1::inlove:
 
கட்டழகிருந்தும் வாழ்க்கை இல்லாத கன்னியர் பலருண்டு
மண்ணில் விளைந்தும் பசிக்குதவாத கனிகள் சிலவுண்டு
மனதில் இருந்தும் சொல்லில் வராத நினைவுகள் பல உண்டு

நினைவுகள் பலவுண்டு

View attachment Kaanal Neer 1961 -- Kannil Therinthum Kaikku Varaatha.mp4
 
கானல் நீரிலும்
தாகம் தனியலாம்
காகித பூவிலும்
வண்டு மோய்க்கலாம்
கடல் வறண்டு
பாலைவனமாகலாம்
என்று என் வாழ்வில் கவலை

கலைந்து வசந்தம் வருமோ...!!!❤❤
 
கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள்..

கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள்..

❤❤❤
Tune podanum pola iruku intha lines ku ... Try to catch my tune ❤️
 
கண்ணில் தெரிந்தும் கைக்கு வராத கானல் நீருண்டு...
அதன் வலியில் வரும் கண்ணிரும் கைக்கு வருவதற்கு முன் கரைவது ஏனோ!!!!
Kaanal neera ??? Kaneera ??? Was thinkin this as head line initially.. ! Soliteenga :Like:
 
கானல் நீரிலும்
தாகம் தனியலாம்
காகித பூவிலும்
வண்டு மோய்க்கலாம்
கடல் வறண்டு
பாலைவனமாகலாம்
என்று என் வாழ்வில் கவலை

கலைந்து வசந்தம் வருமோ...!!!❤❤
:heart1:
 
Top