• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஓ !!! புதிர் பெண்ணே!!! ❣️

Rayleigh

Epic Legend
Chat Pro User
புத்தக வரிகள் எல்லாம்
எளிதில் புரியும் எனக்கு
உன் கண்களில் புதிர்களை
அறிவதற்குள் தலைசுற்றி
போகுதடி....
​
 
உன் முறைப்புகளின்
குறிப்புகளை அறிய
சிறிது நேரம் அவகாசம்
கொடு...உன் பொல்லாத
கோபம் என்னை
சுடாமல் சுடுகிறது....

​
 
உன் வானிலை மாற்றத்தை
அரிய வகுப்பொன்று தேடினேன்
எங்குமே கிடைக்கவில்லை
அது சரி...பேதை உணர்ந்த
மேதைதான் இங்குண்டோ...?
​
 
தூக்கும் உன் புறுவங்கள்
தாக்குகிறது என் விழிகளை
சாக்குகள் பல தேடுகிறேன்
சமயம் பார்த்து பழி
வாங்குகிறது மூளை ...
​
 
சில நேர சிரிப்புகள்
சில்லென்று இருந்தாலும்
பலநேர முறைப்புகளால்
என்னை பட்னிதான்
போடுகிறாய்...
​
 
@Saraa

புதிர் பெண்ணே..!!!உன் புன்னகை
அன்பை கொண்டு உன்
திசையில் ஈர்த்துவிட்டாய்...
புதிர் அறிய விருப்பமில்லை
என் புதையலாய் நீ
இருக்கயிலே....

​
 
@Saraa

புதிர் பெண்ணே..!!!உன் புன்னகை
அன்பை கொண்டு உன்
திசையில் ஈர்த்துவிட்டாய்...
புதிர் அறிய விருப்பமில்லை
என் புதையலாய் நீ
இருக்கயிலே....

​
Sorry Nan iniku than paathen,Nice one
 
புத்தக வரிகள் எல்லாம்
எளிதில் புரியும் எனக்கு
உன் கண்களில் புதிர்களை
அறிவதற்குள் தலைசுற்றி
போகுதடி....
​

:rofl1: Entha Mathiri book Machi......
 
Back
Top