• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஏங்கும் நொடிகள்

BadBoyV2

Whiskered Felis Leo
Chat Pro User
கோபம் கொண்ட கண்களும்
காய பட்ட நெஞ்சமும்
காணா பொழுதின் ஏக்கமும்
காணும் நொடியின் இன்பமும்

கடந்து சென்ற வலிகளும்
கடக்க இருக்கும் நொடிகளும்
கோபமும், ஏக்கமும்
தாகமும், தாபமும்

இமை பொழுதும் கனவும்
இமை திறக்க உன் நினைவும்
மறக்க நினைத்து முயன்றாலும்
என்றும் மறவாது ஆருயிரே :heart1:
 
கோபம் கொண்ட கண்களும்
காய பட்ட நெஞ்சமும்
காணா பொழுதின் ஏக்கமும்
காணும் நொடியின் இன்பமும்

கடந்து சென்ற வலிகளும்
கடக்க இருக்கும் நொடிகளும்
கோபமும், ஏக்கமும்
தாகமும், தாபமும்

இமை பொழுதும் கனவும்
இமை திறக்க உன் நினைவும்
மறக்க நினைத்து முயன்றாலும்
என்றும் மறவாது ஆருயிரே :heart1:
@BadBoyV2 translate please :blessing::heart1:
 
கோபம் கொண்ட கண்களும்
காய பட்ட நெஞ்சமும்
காணா பொழுதின் ஏக்கமும்
காணும் நொடியின் இன்பமும்

கடந்து சென்ற வலிகளும்
கடக்க இருக்கும் நொடிகளும்
கோபமும், ஏக்கமும்
தாகமும், தாபமும்

இமை பொழுதும் கனவும்
இமை திறக்க உன் நினைவும்
மறக்க நினைத்து முயன்றாலும்
என்றும் மறவாது ஆருயிரே :heart1:


Deeeepppp Touched !!!!!!!!

Freaking incredible ❤️
 
Anger filled Eyes,
Pain drilled Heart,
Sadness of not Seeing,
Happiness Wen Seeing.

Passed out Pains,
Passing evry Seconds,
Anger, Longings,
Thirsty, Starvings.

Eyes full of Dreams,
Eyes opened wit memories,
Trying Hard to Forget,
Bt its hard to do Yet.
Super bro :highfive::clapping:
 
Top