பெண்ணாய் பிறந்து
தாயின் பாசத்தில் வளந்து,
தந்தையில் அரவணைப்பில் உலகம் அறிந்து...
நட்பின் வழியே துணையாய் நான் என்றும் அன்பின் வழியில் என் அன்பும், அக்கறையும், அரவணைப்பும், பாசமும், நேசமும்,
நட்பின் சுவாசத்தில் வாழும்
என் தோழியே!!!
பெண் தோழியே!!!
இன்னல்களை கடந்து இன்னமுகத்தோடு,
புன்னகை முகத்தோடு கவலைகளை மறந்து,
இனி வரும் காலம் உனக்கு இன்பமாய், இனிதாய் இருக்கா,
ஆண்டவனை வேண்டுகிறேன்...
எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் நட்பை நேசிக்கும் தோழிக்கு
என்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...