• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என்ன சொல்ல போகிறாய்... ?❣️

காணாமல் காண்கிறேன்...

அருகே இல்லாமல் அருகில் காட்டும் திரை வழியே .... :heart1:
 
நொடிக்கு நொடி மூச்சுக்
காற்று போல என்
இதயத்தை உரசி செல்கிறது

உன் நினைவுகள்..!

:hearteyes:
​
 
காத்திருக்கிறேன் ....

திரை மறைந்து ...உன் கைகள் என் கைகள் கோர்க்கும் நாளதை எதிர்பார்த்தே...:heart1:
 
@MithrA07

நீ.....

அலை சிரிப்பும் ​
​
சாடை பார்வையும் ​
​
பூங்குழல் குரலும் ​
​
பூங்காற்று வாசமும் ​
​
மாலைநேர சாரலும் ​
​
உன்னோடு பயணமும் ​
​
எதிர்மறை உலகத்தின் ​
​
எட்டாவது அதிசியமே... :heart1: ​
​
​
 
@MithrA07

நீ.....

அலை சிரிப்பும் ​
​
சாடை பார்வையும் ​
​
பூங்குழல் குரலும் ​
​
பூங்காற்று வாசமும் ​
​
மாலைநேர சாரலும் ​
​
உன்னோடு பயணமும் ​
​
எதிர்மறை உலகத்தின் ​
​
எட்டாவது அதிசியமே... :heart1:​
​
​
:inlove: :hearteyes: :hearteyes: superaeeeeee
 
Back
Top