• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

எனக்கு பிடித்த கவிதை

D____J

Favoured Frenzy
வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும்
மை கொண்டு

பல கவிதைகள்
animated-heart-and-arrow-image-0044.gif
என் கண்ணோடு கலந்தவள் நீ..! என் பார்வைகளில் ஒளிந்தவள் நீ ..! என் மனதோடு நிறைந்தவள் நீ …! என் மொழிகளுக்கு புது புது அர்த்தம் தந்தவள் நீ …! என் அரவணைப்பின் சொந்தம் நீ ..! என் கவிதையின் கதாநாயகி நீ …! என் பாசத்தின் ஆணிவேராய் திகழ்பவளும் நீயே…! மொத்தத்தில் என் வாழ்வின் மொத்த அங்கம் நீ …! உன் நினைவுகளை சுமக்கும் சுகமான சுமைதாங்கி தான் நான் …!

animated-heart-and-arrow-image-0044.gif

எப்படி யோசித்தாலும்

உனைத்தாண்டி
எதுவும் தோணுவதில்லை
என்பதே நிஜம்

என் சிந்தனையில

animated-heart-and-arrow-image-0044.gif
உன் மீதான என் காதலை

வார்த்தையில் சொல்வதை விட.
வாழ்ந்து காட்டுவதே சிறப்பு....

animated-heart-and-arrow-image-0044.gif

உன்னுடன் பேசும் போது

நாட்கள் இப்படியே நீளாதா
என்று ஒரு ஏக்கம் என் மனதில்.

animated-heart-and-arrow-image-0044.gif

அரை நொடி வாழ்ந்தாலும் உன்
அரவணைப்பில் நான் வாழ வேண்டும்.
அடுத்த நொடி மரணம் வந்தாலும்

உன் மார்பில் சாய்ந்து நான் சாக வேண்டும்.
animated-heart-and-arrow-image-0044.gif

வானில் நிலவை காணவில்லையாம்

விண்மீன்கள் என்னிடம் சொன்னது.
நான் எப்படி சொல்வது!

நிலவு என்னுடன் இருப்பதை...

animated-heart-and-arrow-image-0044.gif

மனதுக்குள் ஒரு மெல்லிசை என்னவள் உன்னை காணும்போதெல்லாம் எப்போதுமே எனக்கு .

animated-heart-and-arrow-image-0044.gif

என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அழகாக தெரிகின்றது ஏனென்றால் நான் வாழும் வாழ்வின் அர்த்தம் நீயாதிருப்பதால்.

animated-heart-and-arrow-image-0044.gif

உன் வருகையே நான் தினமும் எதிர்பார்க்கும் வானவில் …! உன் பார்வை ஒன்றே என் கண்களில் தோன்றும் தரிசனம் …! உன் பேச்சு ஒன்றே நான் தினமும் கேட்க துடிக்கும் திருவாசகம்…! உன் சிரிப்புகள் என் மனதை வருடும் இதமான தென்றல்…! மொத்தத்தில் உன் காதல் பதில் ஒன்றே நான் இந்த உலகில் எதிர்பார்க்கும் காண கிடைக்காத பொக்கிஷம் …!


animated-heart-and-arrow-image-0044-gif.123616

நீர் இன்றி அமையாது இவ்வுலகம்.
நீ இன்றி அமையாது என் உலகம்.
 

Attachments

  • animated-heart-and-arrow-image-0044.gif
    animated-heart-and-arrow-image-0044.gif
    14.6 KB · Views: 11
உடையும்போதெல்லாம்
உன் நினைவே மனமெல்லாம்
ஆனால் மனதிற்கோ இன்னும்
புரியவில்லை உடைந்ததே
உன்னாலென்று...
 
எழுதிட முடியவில்லை எழுதி எழுதி
எழுது கோலும் ஏங்கி போனது.
கவி வரிகளும் நீண்டு போனது.
உன் அழகை கண்டு....!!!
 
இதழோடு இதழ் சேர்த்து
சொர்க்கத்தை நான் உணர்த்த உன் கண்கள் உணர்வில் நழுவியது என்கையோ
உன் மார்பில் தழுவியது
மோகத்தில் நீ தவிக்க
உன் தாகத்தை நான் தீர்க்க!
கண்ணோடு கண் பார்த்து
காமத்தில் உடல் வியர்த்து
மொத்தத்தில் உன்னை ருசித்து

நித்திரையில் உன்னை ரசித்தேன்....
 
இரட்டை நிலாக்கள்
ஆடை மேகங்களில் இருந்து விடுதலை பெற்று
பால் நிலவாய் ஒளிர்வதை காண
ஆயிரம் ஆயிரம் ரசனை கண்களும்
போதவில்லையடி

அழகியே.
❤️
 
உடையும்போதெல்லாம்
உன் நினைவே மனமெல்லாம்
ஆனால் மனதிற்கோ இன்னும்
புரியவில்லை உடைந்ததே
உன்னாலென்று...
Unna adichikave mudiyathu....
 
இரட்டை நிலாக்கள்
ஆடை மேகங்களில் இருந்து விடுதலை பெற்று
பால் நிலவாய் ஒளிர்வதை காண
ஆயிரம் ஆயிரம் ரசனை கண்களும்
போதவில்லையடி

அழகியே.
❤️
:heart1:wow
 
Top