• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

உன்னையே தேடும் கண்கள்

Yaaazhu

Novice Sprinter
விழித்திருக்கும் போது தேடும் என் கண்கள்,
உறங்கும் போதும் உன்னையே தேடுதே!
என் இதயத்தின் துடிப்பாய் நீ இருக்கும் வரை,
என் காதல் உனக்காகவே வாழுமே!
 
விழித்திருக்கும் போது தேடும் என் கண்கள்,
உறங்கும் போதும் உன்னையே தேடுதே!
என் இதயத்தின் துடிப்பாய் நீ இருக்கும் வரை,
என் காதல் உனக்காகவே வாழுமே!
Nenga thungina apram kan avangala dha thedudhu nu how do you know
 
உன் மனதில் என்னை சிறை எடுத்து வீதியெல்லாம் தேடுகிறது உன் விழி... என்ன வேடிக்கை இது?
விழி மூடும் போது கூட என்னை உணர முடியவில்லை எனில்,உன் அகச் சிறை என்ன அவ்வளவு பெரிய கடுங்காவலா!
 
Top