AgaraMudhalvan
Epic Legend
சிலர் எழுத கற்றுக்கொடுப்பார்....
சிலர் பேசக் கற்றுக்கொடுப்பார்....
சிலர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்....
என்பதையும் கற்றுக்கொடுப்பார்....
ஒவ்வொரு மணித்துளிகளையும்....
மற்றவர் மூலமாக....
அனுபவம் பெற்று....
அதன் மூலம் கற்றுக்கொள்ளும்....
எதுவாக இருந்தாலும்....
நமது வாழ்க்கையில்....
எதை செய்வது....
எதை செய்யக்கூடாது....
என்று முடிவு செய்வதில் தான்....
இந்த நொடியை தீர்மானிக்கும்....
அந்த நொடியில்....
உங்கள் வாழ்க்கையை...
நீங்கள் அமைத்துக் கொள்வதில்....
தான் இன்பமும், துன்பமும்....
அடங்கி இருக்கிறது!!!!
சிலர் பேசக் கற்றுக்கொடுப்பார்....
சிலர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்....
என்பதையும் கற்றுக்கொடுப்பார்....
ஒவ்வொரு மணித்துளிகளையும்....
மற்றவர் மூலமாக....
அனுபவம் பெற்று....
அதன் மூலம் கற்றுக்கொள்ளும்....
எதுவாக இருந்தாலும்....
நமது வாழ்க்கையில்....
எதை செய்வது....
எதை செய்யக்கூடாது....
என்று முடிவு செய்வதில் தான்....
இந்த நொடியை தீர்மானிக்கும்....
அந்த நொடியில்....
உங்கள் வாழ்க்கையை...
நீங்கள் அமைத்துக் கொள்வதில்....
தான் இன்பமும், துன்பமும்....
அடங்கி இருக்கிறது!!!!