• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

இதழ்களில் ரோஜா

Baron_Smith

Wellknown Ace
உந்தன் அழகான இதழ்களில் ஏந்தி இருக்கும் ரோஜா அல்ல நான்..

இத்துனை வருடங்களாய் எனது உயிராய் அந்த ரோஜாவை காத்திருந்த முட்கள் நான்..

உன்னிடம் இருந்தால் மிகவம் அழகாய் உயிராய் இருக்குமென..

நீ என்னிடம் இருந்து பறிக்கும்போது, எந்த வித பயமும் இன்றி கொடுத்துவிட்டேன்..

உன்னை புண்படுத்தாமல்..

எனது ரோஜா வாடும் வரை அதனை அன்பாய் பார்த்து கொள்வாயோ.. அதுவரை உயிரோட்மாய் வைத்துக்கொள்வாயோ..
 
முட்கள் என்ன செய்யுமோ
முட்களின் மென்மையில் மயங்கியும் போன இந்த ரோஜா
தன்னை தானே உன்னிடம் தந்து விடுமோ?
அபயத்தில் காக்கும் முட்களை தான்
அழகான ரோஜா பார்க்காமல் செல்லுமோ!
அன்பினால் சிவந்ததோ இந்த இதழ்கள்
ரோஜா இதழ்கள்!
 
Wow.. it's great. But I have written it in considering my heart as ரோஜா and thorns as Me.. and person who carries it profoundly would be my Life..
 
Thorns as you , I got it.
But Roja as your heart, that was a tough one
Hope someone comes along who could decode this right.
The rose will help u find the right one;)
 
My heart thought of putting that in () as it would be difficult for many to understand that strong men do have soft heart.
But my mind said, "There are many great people who understands the nuances of the writings with enchanting mind to be in the shoes of the writer.. so go ahead without any hints of your thought and let it swing along".
 
உந்தன் அழகான இதழ்களில் ஏந்தி இருக்கும் ரோஜா அல்ல நான்..

இத்துனை வருடங்களாய் எனது உயிராய் அந்த ரோஜாவை காத்திருந்த முட்கள் நான்..

உன்னிடம் இருந்தால் மிகவம் அழகாய் உயிராய் இருக்குமென..

நீ என்னிடம் இருந்து பறிக்கும்போது, எந்த வித பயமும் இன்றி கொடுத்துவிட்டேன்..

உன்னை புண்படுத்தாமல்..

எனது ரோஜா வாடும் வரை அதனை அன்பாய் பார்த்து கொள்வாயோ.. அதுவரை உயிரோட்மாய் வைத்துக்கொள்வாயோ..

✨

முள்ளின் இதய சாசனம் ❤️

✨

உந்தன் அழகான இதழ்களில் ஏந்தி இருக்கும் ரோஜா அல்ல நான்..
இத்தனை வருடங்களாய் எனது உயிராய் அந்த ரோஜாவை காத்திருந்த முட்கள் நான்..

உன்னிடம் இருந்தால் மிகவும் அழகாய், உயிராய் இருக்குமென..
நீ என்னிடம் இருந்து பறிக்கும்போது, எந்தவித பயமும் இன்றி கொடுத்துவிட்டேன்..
உன் மெல்விரல் புண்படுத்தாமல்!

எனது ரோஜா வாடும் வரை அதனை அன்பாய் பார்த்துக் கொள்வாயோ?
அதுவரை உன் சுவாசக் காற்றால் அவளை உயிரோட்டமாய் வைத்திருப்பாயோ?

அவள் வாடிய பின்னும், உதிர்ந்த அந்த இதழ்களை
உந்தன் இதய ஏடுகளுக்குள் ரகசியமாய் பத்திரப்படுத்துவாயோ?
என் ஆயுள் முழுக்க நான் சுவாசித்த அந்த வாசம்,
உன் நினைவலைகளில் என்றும் அழியாமல் வீசக் கேட்டுக்கொள்கிறேன்!

அவள் பிரிந்த பின் இந்த கிளை வெறும் மரக்கட்டையாகிப் போகலாம்,
இருந்தும், உன் ஸ்பரிசத்தின் வடுக்களோடு நான் இங்கேயே தான் காத்திருப்பேன்..

காலங்கள் கடந்து மீண்டும் ஒரு வசந்தம் வரும்போது,

உன் கைகளுக்காகவே இன்னுமொரு பேரழகிய ரோஜாவைப் பிரசவிக்க..
மீண்டும் அதே முட்களாய்... உனக்காக மட்டுமே!

:heart1:

​
 
Good write up.. superb. Outstanding.. fantabulous
 
Top