• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அவள் ஒரு ரகசியம் ❤️

Dhuruv

Lapping Lapin of ZoZo
கவிதை என்பது
உன்னை வர்ணித்து எழுத
கொண்டு வந்த
ஒரு கலையோ ?

காவியம் என்பதெல்லாம்
உன்னை சிறப்பிக்க
தொடுத்த பா மாலையோ ?

புரியாத புதிர் தான்
உன் அழகின் ரகசியமோ ?
நீதான்
படைப்பின் அதிசயமோ ?


யாதுமாகி!!!!!!!
 
கவிதை என்பது
உன்னை வர்ணித்து எழுத
கொண்டு வந்த
ஒரு கலையோ ?

காவியம் என்பதெல்லாம்
உன்னை சிறப்பிக்க
தொடுத்த பா மாலையோ ?

புரியாத புதிர் தான்
உன் அழகின் ரகசியமோ ?
நீதான்
படைப்பின் அதிசயமோ ?


யாதுமாகி!!!!!!!
Niceeeee ah eruku unga kavithai @Dhuruv :Like:
 
உன்னைக் காதலிக்க ஏதேனும் காரணம் சொல் என்கிறாய்!
காதலிக்கிறேன் என்பதைத் தாண்டி
காரணம் எதும் வேண்டுமா என்ன?.... :heart1:

யாதுமாகி நின்ற நான் என்ன காரணம் கூறுவேன்!!!!!!!
 
Top