அமுதாய் என்னுள் வழிந்தவள்...
ஆர தழுவியவள்
இன்பத்தில் குளிக்கும் என் இதயத்தை கண்டு
ஈக்கள் கூட ஈர்க்கபட்டன.....
உடலில் வடியும் நீர்கூட
ஊடல் செய்ய முடியாமல் தவிக்கிறது
என் எண்ணத்தில் மிதக்கும் நிலவே
ஏங்கிடும் என் இதயம் மூழ்கியதை பார்த்தாயோ
ஐயம் கொள்ளாதே கண்மணி என்னோடு ஐக்கியம் கொள்ளவா
ஒற்றை வார்த்தை கூறடி
நீ என் ஒளியாக மாறுவாய்...
-CAPSULE /KING ATOMIC

ஆர தழுவியவள்

இன்பத்தில் குளிக்கும் என் இதயத்தை கண்டு

ஈக்கள் கூட ஈர்க்கபட்டன.....
உடலில் வடியும் நீர்கூட

ஊடல் செய்ய முடியாமல் தவிக்கிறது
என் எண்ணத்தில் மிதக்கும் நிலவே
ஏங்கிடும் என் இதயம் மூழ்கியதை பார்த்தாயோ

ஐயம் கொள்ளாதே கண்மணி என்னோடு ஐக்கியம் கொள்ளவா

ஒற்றை வார்த்தை கூறடி
நீ என் ஒளியாக மாறுவாய்...

-CAPSULE /KING ATOMIC