S
satz
Guest
தொப்புள் கொடியும் தூமையும் ஒன்றுதான்
ஞாலத்தில் கால் வைக்கா
கருவும் பிண்டமும் ஒன்றுதான்
சாலமலமும் வேர்வையும் ஒன்றுதான்
ஏது புனிதம்? எது கழிவு?
எது தூய்மை? எது தூமை?
எவன் சொல்வது?
அவள் மட்டுமே சொல்லற்குரிமை உண்டு
அவள் உரைத்தால்
அனைத்தும் அழகாகும்
அவலுறுப்பில் சொட்டும் அந்த சொட்டு குருதியும் புனிதமாகும்!!!!
ஞாலத்தில் கால் வைக்கா
கருவும் பிண்டமும் ஒன்றுதான்
சாலமலமும் வேர்வையும் ஒன்றுதான்
ஏது புனிதம்? எது கழிவு?
எது தூய்மை? எது தூமை?
எவன் சொல்வது?
அவள் மட்டுமே சொல்லற்குரிமை உண்டு
அவள் உரைத்தால்
அனைத்தும் அழகாகும்
அவலுறுப்பில் சொட்டும் அந்த சொட்டு குருதியும் புனிதமாகும்!!!!

