அவன் யார் என்று தெரியாது........ ஆனால் அவனால் உருவாகும் எண்ணங்கள்......என்னை.... முழுவதும் ஆட்கொள்கிறது.........
அவனுடைய உரையாடல்கள்

. ...... வலிகளை மறைத்து கொண்டு சிரிக்கும் இயல்பு!!!!!!!!!!............... ஒருவன் இவ்வளவு இயல்பாக இருக்க முடியுமா!!!!!!!!!!! என்று என்னை யோசிக்க வைத்த அவன்!!!!!!!!!......






. முயற்சியில் கண்ட சோதனை... அதையும் தாண்டி வந்து சாதித்து நின்ற அவன்!!!!!!!!!!!!!!!!! தன் இயல்பை மாற்றாத அவன்!!!!!!! தன்னுள் பல வலிகள் இருந்தும் புன்னகையை மட்டுமே மற்றவருக்கு கொடுக்கும் அவன்!!!!!!!!!!!!! என்னவன் அல்ல எனக்கானவனும் அல்ல............ ஆனாலும் என்னை வியக்க வைத்த அவன்..........!!!!!!
... இன்றைய உரையாடல்
... இன்றைய உரையாடல்







nice ....

Always kanavu tha na really yarum ila ya...