Aanonymous4U
Newbie
பொய்யான அன்பு பொழுதுபோக்கான பேச்சு தேவைப்படும் போது தேடல் இது தான் இங்கே பலரது வாழ்க்கையாக மாறிவிட்டது . இந்த உலகில் அன்பானவர்களை விட அன்பு செய்வது போல் நடிப்பவர்கள் தான் அதிகம், தேவைக்கு மட்டும் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர் போன்ற பொய்யான உலகம் இது. அன்பை கொடுத்து ஏமாறுபவர்களுக்கு தான் அதன் வலி புரியும்.