• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

King Atomic_

Favoured Frenzy
உறங்கும் என் உடல் அவள் கால் கொலுசு சத்தம் கேட்டதும்
அவள் உயிரில் கலக்க ஓடி செல்லும் ❤️✨
f5fcc5122008d1f7114c50d5007b6a3b.gif
கலங்கரை விளக்கு போல் என் கனவிலும் வெளிச்சம் தந்தவள்
சிறு பூச்சிகள் போல் அவள் ஒளியில் எங்கள் இரு மனமும் விளையாடினf380ff6076c712828f04b93f81823320.gif
வெளிச்சம் குறைந்தது இருள் என நினைத்தேன் ....

என் இறைவியை எடுத்து சென்றது
எங்கள் காதலை கண்டு சிலிர்த்து எழுந்த ஓர் கானல் நீர்...
68747470733a2f2f73332e616d617a6f6e6177732e636f6d2f776174747061642d6d656469612d736572766963652f...gif

மெய்யாக இருந்தேன் பொய்யான நினைத்து சென்றால்
காதலோடு வாழ்ந்தவன்....
தன் கண்கள் மறைத்து வாழ்கிறான்

-John Paul (JP)
 
Top