• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. Nakshatraa ❤️

    Happy Birthday Prani Kutty ✨❤️✨ @PRANISHA

    முகம் பாராது முகவரி கேளாது ஒரு சொல் பேசாது..! எங்கிருந்தோ வந்து இணைந்த உறவே..! பிறந்தநாள் காணும் என் இனிய பிரியமானவளுக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!! காலம் காட்டிய தோழி இவள்!!! என்றும் கவலை இல்லா அழகி இவள்...!!! வற்றாதே அன்பைப் பொழியும் சகோதரி இவள்! அவளின் புன்னகையால் என்...
  2. Nakshatraa ❤️

    வானவில்லின் வர்ணஜாலம் ✨❤️✨

    இருள் சூழ்ந்த என் தனிமையில் வெளிச்சமாக வந்தவன் நீ!!! என் தனிமையில் என்னுடன் பயணித்தவன் நண்பனாக அறிமுகமாகி என் வாழ்வின் விடிவெள்ளியாக மாறியவன் நீ!!! என் சுக,துக்கங்களிள் தோள் கொடுத்து, சோர்ந்து போகும் நேரங்களில் நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை தந்தவன் நீ!!! சந்தர்ப்பம் கிடைக்கும் வரை...
  3. Nakshatraa ❤️

    முதலும் நீயே... முடிவும் நீயே...

    கண்ணீர் எனக்கு பிடிக்கும் அது என் கவலை தீரும் வரை உறவுகள் எனக்கு பிடிக்கும் அது உரிமையாக இருக்கும் வரை உன்னை மட்டுமே எனக்கு பிடிக்கும் என் உயிர் உள்ள வரை...!!! என் வாழ்கையில் ஒரு வரி தந்தி போல் தான் வந்து சேர்ந்தாய்… புயலாய் மாற்றங்கள் இல்லையெனினும், புயலுக்கு பின் வருகிற அமைதியாய்...
  4. Nakshatraa ❤️

    ・゚゚・:.。..。.:゚::✼✿ unexplainable feelings ✿✼:゚:.。..。.:・゚゚・*

    Some peoples hurt by words, by actions and by silence. But the biggest hurting is that ignoring when value alot.....!!! Favouritism is a poison that slowly kills the love and kindness within. Sometimes my heart feels so full, sometimes it ll be broken. No words to describe the feeling of...
  5. Nakshatraa ❤️

    Lyrical Vibes ♥️✨

    Hi Guys First ellorum pongal wish panniduren ༺☣ HAPPY PONGAL TO ALL ☣༺ Thread pottae romba naal illa maasam aachu.... Ena podalaam nu yosikkrapa sathyama ethumae thonala so songs layae podalaam nu vandhaachu.... வெற்று வரிகள் என்று நான் இருக்க, முற்று இசையாய் நீ வந்து நிறைய, பற்று கொண்டதாய்...
  6. Nakshatraa ❤️

    Happy birthday anni❤️❤️❤️

    Hi friends, Naa thread pottu pala maasam aachu... Ipo indha thread ethukuna en chella anni oda bday kaaga.... Many more happy returns of the day anni Inga ipdi bonding kedachathu unexpected ❤️❤️ Hi la start aagi ipa engalukula yaarum vara mudiyaathu ngra alavu close aakirukku ❤️ 7 months...
  7. Nakshatraa ❤️

    வானவில்லின் காதல்❤️

    சொல்ல தயங்கும் ஆசைகளையெல்லாம் கோர்க்கின்றேன் உன்னிடம் சேர்த்திட… போர்வைக்கு அடங்காத குளிரும் உன் தோள்சாய அடங்கிப்போனது… உனை வர்ணிக்கும் போதே கவிதையும் கொஞ்சம் வெட்கப்படுகிறது... மனதின் மையல்களை மையில் கலந்து விழியிலொரு கவிதை நீ ரசிக்க… அருகில் நீயில்லையென்று மனதுக்கு தெரிந்தாலும் எங்கோ உன்...
  8. Nakshatraa ❤️

    அவருடன்‌ நான்‌ ❤️

    ❤️ MA ❤️ மெல்லிசை போல உன் இனிமையான நினைவுகளும் நாம் பழகிய அந்த சுகமான நேரங்களும் தான் என் தனிமையுடன் நான் கழிக்கும் ஒரே பொழுது போக்கு..... சில்லென்ற குளிர் காற்றில் சிலிர்த்து போன அங்கங்கள் திங்களின் ஒளியை மூடி மறைக்க துடிக்கும் மேகங்கள் அமைதியான அந்த நடு இரவிலும் இனிய இசையாய் ஒலிக்கிறது...
  9. Nakshatraa ❤️

    Loved Ones ❤️

    Nama life la neraya pera meet pannuvom athula sila per nama kuda lifelong vandha nallarukkum nu kandippa naama feel panniruppom ..... Yaarum kadasi vara kuda vara porathu illa irundhalum apdi feel pannra persons ah tag pannunga..... :heart1: Naa feel pannra persons.... @Saraa @...... Avangala...
  10. Nakshatraa ❤️

    நினைக்க தெரிந்த மனமே!!!

    உன் நினைவலைகளின் நிதர்சனத்தில் நிரம்பி போகின்றன என் அன்றாட வாழ்க்கை...... பார்த்தது எல்லாம் அழகாய் தெரியும் பட்சத்தில் நீ மட்டும் என் உயிரின் அழகாய் தெரிந்தாய்!!! உன்னை பிரிந்திருக்கும் தருணம் தான் என் வாழ்வில் மறக்கநினைக்கும் நேரம்!!! காதல் தரும் இன்பம் இன்று வாடியது....... உடைந்துவிட்டது...
  11. Nakshatraa ❤️

    Miss u ❤️

    துரத்தும் அலையாய் நீ ஒதுங்கும் கரையாய் நான் காதலில் கலந்தே கரைந்தேன்!!! மனதோடு மறைத்து வைத்திருந்த காதல் கிளையில் இலையாய் படர்கிறது கண்களுன்னை கண்டு விட்டால் விழிகளில்!!! யாருக்கும் கிடைத்திடாத அன்பாய் இரு எனக்கு மட்டும் சொந்தமானவனாய்!!! நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தி என்னை இன்றும்...
  12. Nakshatraa ❤️

    Happy Mother's day ❤️❤️❤️

    Happy Mother's Day to the most amazing amma in the world! Your love, care, and support mean everything to me. Thank you for always being for me. I love you ma ❤️ Miss u lot ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
  13. Nakshatraa ❤️

    வானவில் ❤️

    இயற்க்கை தீட்டும் வண்ண ஓவியம் இது பர்ர்க்க முடியும் தொடுதல் இயலாது ...... அந்தரத்து வானத்தில் கார்மேக பலகையில் இறைவனென்ற ஓவியன் படைக்கின்ற ஓவியம் ..... எப்பொழுது தோன்றும் எப்பொழுது மறையும் எதுவும் புரியாத மாய ஓவியம் ...... மழை சாரல் மெல்ல விழும் மயில் இனங்கள் நடனம் ஆடும் குளிர் கலந்த காற்றும்...
  14. Nakshatraa ❤️

    தனிமை

    தனிமையில் எனக்கு இனிமை இல்லை என்றாலும்.. அதில் துன்பங்கள் இல்லை என்பதை உணர்த்த மறுப்பதில்லை..! தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை...! பேச யாரும் இல்லை என்பதை விட பேசுவதைக் கேட்க யாருமில்லை என்பது தான் தனிமையின் கொடூரம்...! வாழ்க்கையில் நான்...
  15. Nakshatraa ❤️

    என்னவனே

    உன் கண்விழி பார்த்த மறுநொடி மனதிற்குள் சென்று விட்டாய்!!! மழைக்கு முன் வரும் காற்று நீ தரும் சுவாசம் இடிஇடிக்கும் சத்தம் உன் கோபத்தின் உச்சக்கட்டம் இதற்கிடையில் வரும் மின்னலின் வேகம் உன் வெக்கம் இரவில் பொழியும் பனித்துளி உன் மௌனத்தின் மறுமொழி!!! உன்னை நினைத்து எழில் கொஞ்சும் இயற்கையை...
  16. Nakshatraa ❤️

    உடைந்த இதயம்

    அன்பை போல மிகச் சிறந்த பரிசும் இல்லை அன்பை போல மிக மோசமான தண்டனையும் இல்லை அன்பு ஏமாற்றம் அடையும் போது அதன் வலி பெரிதாக இருக்கும்..... இந்த உலகில் விலை மதிப்பில்லாத பொக்கிஷம் அன்பு தான் ஆனால் அது எந்த விலையும் இல்லாமல் கிடைப்பதால் அதன் பெறுமதியை பலரும் உணர்வதில்லை..... உயிருடன் வாழும் போதே...
  17. Nakshatraa ❤️

    Mazhai

    Adikkra veyilku mazha than vara maattenguthu atleast naama mazha status aathu poduvom.....
  18. Nakshatraa ❤️

    Vanavil...!!

    நித்தமும் உன்னை கண்டால் நீடிக்கும் என் சந்தோஷம் பல நிறத்தை கொண்ட ஒரே குணம் உடையவன் கண்களுக்கு கவர்ச்சியாய் மனதிற்கு மகிழ்ச்சியாய் கருமேகம் பொழியும் பெருமழைப் பின் வருவாய் என் எண்ணங்கள் எல்லாம் ஏழு வண்ணங்கள் மட்டுமே உன் இயல்பினை பற்றி இயற்பியலே பேசும் ஒரு ஒளியில் இருந்து ஏழு நிறமாய் பிரிந்தும்...
  19. Nakshatraa ❤️

    என் காதலும் காலமும்

    நினைக்காத பொழுதிலும் காணாத கனவிலும் உணர முடியா உறைந்து போன என் நிஜம் நீ.... யார் சொன்னாலும் பிடிக்காத வார்த்தை தான் ஏனோ அவன் சொல்கையிலே மீண்டும் மீண்டும் கேட்டிட தோன்றுகிறது. போடி... உன் வருகையை எதிர்பார்த்து தினமும் உதிர்ந்து கொண்டே இருக்கும் என் காதலும் காலமும்!!!
  20. Nakshatraa ❤️

    பிரியாத பிரிவு

    சந்தித்து விட்டுப் பிரிகிற நேரம் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் அழுகை வருகிறதென்றாய்.....! அன்று முதல் திரும்பிப் பார்ப்பதில்லையென சத்தியம் செய்து விட்டுப் பிரிந்தோம்....! மறையும் கடைசி நொடியில் நீ பார்க்க மாட்டாயென நானும்....! நான் பார்க்க மாட்டேனெனநீயும்....! ஒன்றாய் திரும்பிப் பார்க்க...
Top