பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி
உன்னை போல் உருவெடுக்க!
கிளியே உனக்காக நானும்
கிளி போல் அவதரிக்க!
இறக்கைகள் கொண்டு வா !
விண்ணிலே பறப்போம்!
உள்ளங்கள் கலப்போம்!
வண்ணம் சூடும் வண்ணகிளி...
உன்னை போல் உருவெடுக்க!
கிளியே உனக்காக நானும்
கிளி போல் அவதரிக்க!
இறக்கைகள் கொண்டு வா !
விண்ணிலே பறப்போம்!
உள்ளங்கள் கலப்போம்!
வண்ணம் சூடும் வண்ணகிளி...






















Namma love mela neraya kannu paduthu paaren....






Reactions: BHARATHIII, Standio and Farina