We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
காற்றிலே............ ! ஆடும் காகிதம் நான்!!!
நீ தான்.....
என்னை கடிதம் ஆக்கினாய்!!!
அன்பில் தொடங்கி,
அன்பில் முடிக்கிறேன்!!
என் கலங்கரை விளக்கமே........!
உன் கையில் என்னை தந்து தோல் சாய்கிறேன் ... jonesss....

Reactions: Saraa