We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
நீரோடு ஒரு காதல்
கடல் அலையில்
கால் நனைய நடப்பேன் ஆகாயம் என்னை பார்க்க
மணல் வெளியில்
நாள் முழுதும் கிடப்பேன் புதிய பல பறவை கூட்டம்
வானில் பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா
என்றே தான் அழைக்கிறதே முகத்துக்கு ஒப்பனைகள்
தேவை இல்லையே
முகம் காட்டும் கண்ணாடிக்கு
வேலையில்லையே காலம் நேரம் கடந்த ஞான நிலை
பிழையாய் ஓர் அடி எடுத்தேன் உன் உறக்கத்திலே
பொன் கனவுடைத்தேன் இனிமேல் கண் அழுதிட
துளி இல்லையே விதை மேல் கல் விழுவது
முறை இல்லையே தவறை நாம் திருத்திட
வழி இல்லையே
பறவை கை வரவில்லையே
அழுதிட என் விழி
நான் நீட்டுவேன் உயிரே அமிழ்தே நீ உறங்கிட
மலர் விரித்தேன் அதிலே முள் இருந்திட
மனம் பதைத்தேன் குமிழே நீ நடந்திட
நிலவை வைத்தேன்
குழிகள் ஏன் மறந்துவிட்டேன்
என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு பார்வைகள் போதுமே அதில்
வார்த்தை பேசி பழகு சொல்லி முடிக்கும்
ஓர் சொல்லின் வட்டத்தில் பலர் சொல்லி போன ஒரு
பொருள் இருக்கும் சொல்லை கடந்த பெண்ணின் மௌன
கூட்டுக்குள் பல கோடி கோடி
பொருள் குடி இருக்கும்
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தொியாதே
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன் எது எனது மறக்கிறேன்