தோல் மச்சம் பார்த்து,
மேல் மிச்சம் பார்த்து,
தேன் லட்சம் பார்த்து,
நடை பிழறிற்று!
இணையாய் உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்!!!
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே?
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே?
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே?
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே?
மேல் மிச்சம் பார்த்து,
தேன் லட்சம் பார்த்து,
நடை பிழறிற்று!
இணையாய் உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்!!!
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே?
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே?
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே?
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே?

antha naai enaku pala varuda Nanban . Nadula apdiye poiruchu avlothan 


....


Sari sari








Reactions: Standio