தேன் மழையோ 
என்னுயிரின் இழையோ
கண்ணீர் அருவியோ....
என்னுயிரின் இழையோ
கண்ணீர் அருவியோ....
கடவுள் நீதானோ ?!
விண்மீன் ஒளியோ.
நடு இரவோ...?!
விண்மீன் ஒளியோ.
நடு இரவோ...?!
ஆழ் கடலோ...
அந்தரங்க நிலவோ ?!
அந்தரங்க நிலவோ ?!









































gifts naala polachu po nu viduraen

Reactions: Nani2025, RedFlag and OliviaRose