போடவேண்டும் ஒரு பூ விலங்கை
இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை
ஏற்ற வேண்டும் சின்ன பூ திரியை
அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை
தாமரையே சிறு வான்பிறையே
மார்பினில் வழியும் தேன் மழையே
காதலனே இசை பாடகனே
கீதங்கள் பொழியும் பாவலனே
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே
ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்






























buddy

Reactions: Petr0maX