பதிந்தாலும் நான் நூறடி
உயரம் மிதக்கிறேன்.. நீ ஓரடி
தூரம் பிாிந்தாலும் என் உயிாில்
வலியை உணா்கிறேன்..
புது கொள்ளைக்காரன் நீயோ
என் நெஞ்சைக் காணவில்லை
நான் உன்னைக்கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை..
இடைவெளி குறைந்து
இருவரும் இருக்க ஒரு துளி
மழையில் இருவரும் குளிக்க
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கிவிட்டாயே...
நெஞ்சோரத்தில்
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல்
நுழைந்துவிட்டாய்



Nice



Reactions: MaLLiPoo and MoonFlare