தொல்லையின்றி,
பிடிவாதம் இல்லாமல்,
சினத்தை தாண்டி,
உனிடம்தோற்காமல்,
சிரிப்பில் சேர்ந்து,
சோகமே இல்லாமல்,
உன்னை ரசிக்காமல்,
நம்மில் நம்மை இழக்காமல்,
காதலிக்க முடியுமா?
சில நேரம் என்னை மீறி வரும்,
கோபம் அதனை உனிடம்கடந்து,
எனது கோபம் யாருக்கு? நான் யார்?
நாம் யார் என்பதை யோசிக்கும் போது,
கோபங்கள்...