இரவில் வந்தது
சந்திரனா என் அழகே
வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வாழ்ந்ததும்
தேய்ந்திடுமே உன் அழகோ
தேய்ந்திடாது வெண்ணிலா
பகலில் எாிப்பது
சூரியனா என் அழகே உன்
இரு பார்வைகள்தான் உன்
இமைகள் போரிடும் ஆயுதம்
தான் என்னுயிரே என்னை
என்ன செய்கிறாய்
கனவில் வாழ்வது
சாத்தியமே என் கனவும்
பலிப்பது நிச்சயமே உன்
விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் என்னுள் என்றும்
வாழுமே
மழையே மணம்
உன்னாலே பூப் பூக்குதே
ஓஓ மணசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே..









..Back online and alive
