• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
AgaraMudhalvan
Reaction score
5,332

Profile posts Latest activity Postings About Badges

  • ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்
    ​
    பேச நினைப்பதை தயக்கமின்றி பேசிவிடும்படியாக...,
    அழுகையை மறைத்துக்கொள்ளாமல் உடைந்தழுதுவிடும்படியாக...,

    ஓர் உறவு கிடைத்து விட்டால் வாழ்வின் கடினமான நாட்களையும் இலகுவாக கடந்துவிடலாம்......!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்
    ​
    நாம விரும்பி போட்டிருக்குற துணி, செருப்புலாம், அந்த கடைல பலர் பார்த்து, பிடிக்கலைன்னு நிராகரிச்சது தான்.

    இங்க உன்னோட ஒப்பீனியனோ என்னோட ஒப்பீனியனோ சரி, bestன்னு இல்ல..

    நமக்கு பிடிச்சத வச்சிருப்பது நமக்கு சந்தோசம்.. ஆனா அதுதான் bestன்னு சண்ட போடுறதுதான் பைத்தியக்காரத்தனம்...

    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்​


    IMG_20250602_173557.jpg

    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய மாலை வணக்கம்​
    ஒரு ஆண் ரசிக்காத வரை
    எந்த பெண்ணாலும்
    அழகியாக முடியாது!

    ஒரு பெண் நினைக்காத வரை
    எந்த ஆணாலும்
    அவள் இதயத்துக்கு
    உரிமையாக முடியாது!!
    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்​

    தனக்கு வலிக்கும் என்றால்
    கவனமாகவும்
    பிறருக்கு வலிக்கும் என்றால்
    கவன குறைவாகவும் பேசுவது
    தான் மனிதனின் உச்சகட்ட
    சுயநலம் .....

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய மாலை வணக்கம்
    ​
    நீ நேசிக்கும் பெண்ணை!!!

    உன் தாய் போல் மரியாதை கொடு,
    மனைவி போல் உரிமை கொடு, மகள் போல் பாதுகாப்பு கொடு,

    அவள் அன்பு உன்னை விட்டு வேறு எங்கும் போகாது!!!!

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்

    IMG_20250530_065809.jpg
    ​
    பிரபஞ்சம் தரும்
    சந்தர்பங்களை
    சந்தோஷத் தருணங்களாக
    அல்லது
    பயனற்ற தருணங்களாக
    மாற்றிக் கொள்வது
    அவரவர் மனநிலையை பொருத்தது
    இரு வேறு மனநிலையில் இருவர்
    சந்தித்தாலும் அனுமானம் ஒன்றே!!!

    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்​
    உடைந்தாலும் சிதறாமல் சிரிக்க எனக்குத் தெரியும்.

    பக்குவப்பட்ட மனம் எனது
    பதட்டப்படாமல் காயப்படுத்துங்கள்...
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்

    FB_IMG_1747635492133.jpg
    ​
    கட்டிலில் விளையாட
    காதலெனும் கடவுச்சீட்டு
    பெற வேண்டும்

    விளையாடி தேர்ந்தால்
    காமம் எனும் இசைவுச்சீட்டு
    தடையின்றி கிடைக்கும்
    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்​

    FB_IMG_1748000642700.jpg
    உன்
    இதழும்
    ஆடையும்
    இரு புருவ நடு சாந்தும்
    இளஞ்சிவப்பு நிறமானால்

    ஈரிதழ் சிந்தும்
    முத்தம் என்ன நிறம்!!!
    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய மாலை வணக்கம்​
    என்னை வெல்வதற்கு
    யாருமில்லை உன்
    அன்பை தவிர...!!

    என்னைக் கொல்வதற்கு
    எதுவுமில்லை உன்
    பிரிவைத் தவிர...!!!!!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்​
    'அழவே மாட்டீர்களா' என்று எவரையும் கேட்காதீர்கள்.
    தாகம் தணிந்த பின் தண்ணீரின் தேவை குறைவது போல
    சோகம் மரத்துப் போன பின் கண்ணீரின் அளவும் வற்றிவிடும்...
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்​
    "அன்பு" என்பது
    வெறும் வார்த்தை தான்.......

    யாரோ ஒருவர் வந்து
    அதற்கு "அர்த்தம்" தராத வரை.....
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்

    FB_IMG_1747368570485.jpg
    ​
    உன் எச்சில் பட்ட
    மிச்சம் வைத்த
    தேநீரில்
    மிஞ்சி இருக்கிறது
    தேன்!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்​
    யாரும் என்னை
    நேசித்தில்லையென்பதில்
    எந்த வலிகளும் எனக்கு இருந்ததில்லை ஆனாலும்கூட.

    என்னால் யாரையும் என்னை
    நேசிக்க இதுவரை அனுமதிக்க
    முடிந்ததில்லையென்ற
    நிஜங்களும் சுடாமல் இல்லை.

    ஒரு வேளை இந்த மனதை ஆழ்ந்த தனிமைக்குள் அமிழ்ந்து போக அனுமதித் திருக்கக் கூடாதோவென்று தோன்றுகிறது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top