• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அவளதிகாரம்!

புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!
Haan haaa apdiyaa katha!
 
புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!

மௌனத்தை மொழியாக்கிப் பேசுவாள்,
வார்த்தை தடித்தால் வாளாக மாறுவாள்!

விழிகளால் நியாயங்கள் கேட்பாள்,
அநியாயம் கண்டால் நெற்றிக்கண் திறப்பாள்!

அன்புக்கு மட்டுமே அடிமையாவாள்,
அதிகாரம் செய்தால் அகலப் போவாள்!
பூவினும் மெல்லிய நெஞ்சம் அவளது,
புண்படுத்த நினைத்தால் இரும்பாக மாறுவாள்!

வண்ணத்துப் பூச்சியாய் சிறகடிப்பாள்,
சுயமரியாதை என்று வந்தால் சுடராய் எரிவாள்!

அவள் வெறும் அழகல்ல,

அறிவும் திமிரும் கலந்த பேரழகு !!


❤️

file_0000000022d481fd89960f85784a2fa9.png​
 
மௌனத்தை மொழியாக்கிப் பேசுவாள்,
வார்த்தை தடித்தால் வாளாக மாறுவாள்!

விழிகளால் நியாயங்கள் கேட்பாள்,
அநியாயம் கண்டால் நெற்றிக்கண் திறப்பாள்!

அன்புக்கு மட்டுமே அடிமையாவாள்,
அதிகாரம் செய்தால் அகலப் போவாள்!
பூவினும் மெல்லிய நெஞ்சம் அவளது,
புண்படுத்த நினைத்தால் இரும்பாக மாறுவாள்!

வண்ணத்துப் பூச்சியாய் சிறகடிப்பாள்,
சுயமரியாதை என்று வந்தால் சுடராய் எரிவாள்!

அவள் வெறும் அழகல்ல,

அறிவும் திமிரும் கலந்த பேரழகு !!


❤️

View attachment 434839​
Love this version gal!
Every phrase compliments each other!
I give you unpolished diamond and you present me with a cartier diamond!
So fine!
 
:nerdy::hearteyes:புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!
Apo enkum idam undu pola may I come in @Hangova
 
Love this version gal!
Every phrase compliments each other!
I give you unpolished diamond and you present me with a cartier diamond!
So fine!

I will gladly take that Cartier compliment! ;)

But an unpolished diamond already has its own beauty… I only helped it catch a little more light.
​
 
புத்தகக் காட்டின் இளவரசி அவள்;

பக்கங்கள் தோறும் அவளது ஆட்சி!

புலவர் வரிகளும் அவள் விழிபட்டால்

புதியதோர் இலக்கணம் கற்றிடுமே.

வேல் போன்ற பேச்சில் வீரமும் உண்டு,

களங்கம் தவிர்ப்பதில் மானமும் உண்டு.

அவள் காட்டும் 'திமிர்' ஆணவம் அல்ல,

தன்மதிப்புப் பூண்ட பெண்ணின் பேரழகு!

இன்னிசை மீட்டத் தெரிந்தவள் தான்,
ஆனால்,

இயல்புக்கு மட்டுமே இதயம் திறப்பாள்.

போலி முகமூடி வீழ்ந்துபோகும்
அவள் ஒற்றைப் புன்னகையின் வெளிச்சத்திலே!

வானத்து மின்னல் கணத்தில் மறையும்;

பூமியின் இந்த மின்னலோ

அன்பெனும் கூட்டினில் ஆயுள் முழுக்க

ஒளியாய் நிலைக்கவே வலம் வருகிறாள்!

அவள் அதிகாரம் அழகானது,

அடங்க மறுக்கும் கம்பீரம் கொண்டது!
1000208505.jpg
​
 
புத்தகக் காட்டின் இளவரசி அவள்;

பக்கங்கள் தோறும் அவளது ஆட்சி!

புலவர் வரிகளும் அவள் விழிபட்டால்

புதியதோர் இலக்கணம் கற்றிடுமே.

வேல் போன்ற பேச்சில் வீரமும் உண்டு,

களங்கம் தவிர்ப்பதில் மானமும் உண்டு.

அவள் காட்டும் 'திமிர்' ஆணவம் அல்ல,

தன்மதிப்புப் பூண்ட பெண்ணின் பேரழகு!

இன்னிசை மீட்டத் தெரிந்தவள் தான்,
ஆனால்,

இயல்புக்கு மட்டுமே இதயம் திறப்பாள்.

போலி முகமூடி வீழ்ந்துபோகும்
அவள் ஒற்றைப் புன்னகையின் வெளிச்சத்திலே!

வானத்து மின்னல் கணத்தில் மறையும்;

பூமியின் இந்த மின்னலோ

அன்பெனும் கூட்டினில் ஆயுள் முழுக்க

ஒளியாய் நிலைக்கவே வலம் வருகிறாள்!

அவள் அதிகாரம் அழகானது,

அடங்க மறுக்கும் கம்பீரம் கொண்டது!
View attachment 435043
​
Unku kula oru bookae irukum pola nala Iruku lines ✨ cutie ❤️
 
புத்தகக் காட்டின் இளவரசி அவள்;

பக்கங்கள் தோறும் அவளது ஆட்சி!

புலவர் வரிகளும் அவள் விழிபட்டால்

புதியதோர் இலக்கணம் கற்றிடுமே.

வேல் போன்ற பேச்சில் வீரமும் உண்டு,

களங்கம் தவிர்ப்பதில் மானமும் உண்டு.

அவள் காட்டும் 'திமிர்' ஆணவம் அல்ல,

தன்மதிப்புப் பூண்ட பெண்ணின் பேரழகு!

இன்னிசை மீட்டத் தெரிந்தவள் தான்,
ஆனால்,

இயல்புக்கு மட்டுமே இதயம் திறப்பாள்.

போலி முகமூடி வீழ்ந்துபோகும்
அவள் ஒற்றைப் புன்னகையின் வெளிச்சத்திலே!

வானத்து மின்னல் கணத்தில் மறையும்;

பூமியின் இந்த மின்னலோ

அன்பெனும் கூட்டினில் ஆயுள் முழுக்க

ஒளியாய் நிலைக்கவே வலம் வருகிறாள்!

அவள் அதிகாரம் அழகானது,

அடங்க மறுக்கும் கம்பீரம் கொண்டது!
View attachment 435043
​
Neatly written!
 
புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!

சுவடிகள் உறையும் ஆலயம்;
கவிகள் நடமாடும் கூடம்!
பயனற்ற உரைகளைச் சாடும் கூர்மை;
வரம்பு தாண்டின் பழிச்சொல் மொழிவாள்.
சிறு அகந்தை கலந்த கம்பீரம்;
நயமும் நாணும் நிறைந்த நல்உள்ளம்;
மிடுக்கான தோற்றமே பெரும் வசீகரம்;
நாதமே ஆன்மாவின் நேசன்.
எளிய சொற்களால் எளிதில் கசிவாள்;
நெஞ்சத்தைக் கேட்டால் அள்ளித் தருவாள்;
நூறு நிறக் காட்சிகளாய் எந்நாளும் உலாவுவாள்;
ஒளிவீசும் தீப்பொறி!
 
Top