Haan haaa apdiyaa katha!புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!


புத்தகங்கள் தான் அவள் வீடு


