Krish_Kishore
Wellknown Ace
Vera yaaru nan thanCute ah iruke kavidhai
Ana oru doubt,
Yaarunga avan, amaidhiyana, alagana paiyan
Intro thaanga
Vera yaaru nan thanCute ah iruke kavidhai
Ana oru doubt,
Yaarunga avan, amaidhiyana, alagana paiyan
Intro thaanga
Semma cute nga
Semma super nga
Na kavidhai sonenga
Thanks for the kavidhai lets see if the chemistry really works!
Cant make instant kavidhai like youஎழுதும் பேனா மையோடு காகிதம் சேரும் போது...
நம் பார்வை சந்திக்கும் போதெல்லாம்—
அந்த மௌன மொழியிலும்கூட
ஒரு மின்னல் கீற்று தெறிக்கிறதே!
புரியாத புதிர் போல நீயும் நானும் நின்றாலும்—
நம்மிருவரின் இதயத் துடிப்பும்
ஒரே தாளத்தில்தானே ஒலிக்கிறது?
வரையறுக்க முடியாத இந்த ஈர்ப்பின் பெயர் என்ன?
வா, நம் இருவரின் ரசாயனம்
உண்மையிலேயே வேலை செய்கிறதா என்று
சோதித்துப் பார்ப்போம்!
என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!