நீயும் நானும் சேரும் போது
கோடையில் மார்கழி..
வார்த்தை பேச நேரம் ஏது
கூந்தலில் பாய் விரி
எங்கு தொட்டாலும் இன்ப ராகம்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
கோடையில் மார்கழி..
வார்த்தை பேச நேரம் ஏது
கூந்தலில் பாய் விரி

எங்கு தொட்டாலும் இன்ப ராகம்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்