Good Afternoon Guys..
ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது..
கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது..
ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது..
கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது..