சொட்டும் தேன் தமிழாலே வார்த்தைகள் கோர்த்து,
அழகு தாமரை மலர்போல அழகாய் கவிதை இயற்றி,
உனக்கு பரிசாக கொடுக்க உன்னை காணவந்தேன். கண்டதும் கவிதையை கிழித்தெரிந்தேன்,
உன்னைவிட அழகான ஒருகவிதை என்னால் இயற்ற முடியவில்லையே என்பதால்............................................. ஓஹ் பெண்ணே பெண்ணே நேரம் காலம் வேண்டும் உன்னிடம் பேச பேச தூண்ட வேண்டும்.........

Reactions: Pinkcandy and Richi8