ஒனக்கும் எனக்கும் கிசுகிசு ஒண்ண
கெளப்பி விடுவாயா
எடக்கு முடக்கா என்னை தொட்டு
சிலிர்க்க வைப்பாயா
எடிசன் போலே இடுப்பில் நீயும்
Current'ah எடுப்பாயா
மீசை குத்தி மேல கட்டு
தையல் இடுவாயா
Astrology முறைபடியே கூட்டி பெருக்கி கட்டிப்பிடி
Algebra கணக்கு போட்டு மலையடி வார நண்டு புடி



நரம்புங்கள் எல்லாம் முறுக்கி கொண்ட
காரணம் சொல்வாயா
ஊரக் கூட்டி திருடன் என்றே
கூச்சல் இடுவாயா
உடைந்து போன வளையல் துண்டின்
கணக்கை அறிவாயா
உறங்கி போன நிலவை நீயும்
விண்ணில் நடுவாயா
கெளப்பி விடுவாயா
எடக்கு முடக்கா என்னை தொட்டு
சிலிர்க்க வைப்பாயா
எடிசன் போலே இடுப்பில் நீயும்
Current'ah எடுப்பாயா
மீசை குத்தி மேல கட்டு
தையல் இடுவாயா
Astrology முறைபடியே கூட்டி பெருக்கி கட்டிப்பிடி
Algebra கணக்கு போட்டு மலையடி வார நண்டு புடி



நரம்புங்கள் எல்லாம் முறுக்கி கொண்ட
காரணம் சொல்வாயா
ஊரக் கூட்டி திருடன் என்றே
கூச்சல் இடுவாயா
உடைந்து போன வளையல் துண்டின்
கணக்கை அறிவாயா
உறங்கி போன நிலவை நீயும்
விண்ணில் நடுவாயா











paithiyam illana sari tan




.....adi pavi.....apppo ellam poiya gopaaaaalu






Reactions: Petr0maX