விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
❣பெண்மீன் விழியில்❣
எனையேத் தொலைத்தேன்
❤மழையின் இசைக் கேட்டு❤
மலரேத் தலையாட்டு..!!!
நிலவாய் முளைத்தேன்
❣பெண்மீன் விழியில்❣


❤மழையின் இசைக் கேட்டு❤
மலரேத் தலையாட்டு..!!!
மழலை மொழிப் போல
❣மனதில் ஒருப் பாட்டு❣
இனி நீயும் நானும்
ஒன்றாய்ச் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து...!!!
❣மனதில் ஒருப் பாட்டு❣




காதல் இரண்டு எழுத்து...!!!