Baron_Smith
Wellknown Ace
உந்தன் அழகான இதழ்களில் ஏந்தி இருக்கும் ரோஜா அல்ல நான்..
இத்துனை வருடங்களாய் எனது உயிராய் அந்த ரோஜாவை காத்திருந்த முட்கள் நான்..
உன்னிடம் இருந்தால் மிகவம் அழகாய் உயிராய் இருக்குமென..
நீ என்னிடம் இருந்து பறிக்கும்போது, எந்த வித பயமும் இன்றி கொடுத்துவிட்டேன்..
உன்னை புண்படுத்தாமல்..
எனது ரோஜா வாடும் வரை அதனை அன்பாய் பார்த்து கொள்வாயோ.. அதுவரை உயிரோட்மாய் வைத்துக்கொள்வாயோ..