• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஒரு "மிஸ் யூ" வில் என்ன இருக்கிறது!!

vega

TeddyGurl of zozo ❣️
VIP
Posting Freak
ஒரு “மிஸ் யூ”வில்
என்ன இருக்கிறது என்று
நீ அறிய மாட்டாய்...

அதில் என் காதல் இருக்கிறது,
என் தவிப்பு , அக்கறை, அரவணைப்பு..
சில நேரம் உன்னோடு போடும்
சின்னச் சண்டைகள்கூட இருக்கிறது.

சொல்லாமல் மறைத்த வார்த்தைகளும்,
சொல்லத் தவித்த உணர்வுகளும்,
நீ அருகில் இல்லாதபோது
உன்னை இன்னும் அதிகமாக
நேசிக்கும் என் மனமும் இருக்கிறது.

அதனால்தான்...
என் “மிஸ் யூ”
இரண்டு வார்த்தைகள் அல்ல
உன்னைச் சுற்றியே வாழும்

என் மொத்த உணர்வு.

By
Tedd..✨

​
 
ஒரு “மிஸ் யூ”வில்
என்ன இருக்கிறது என்று
நீ அறிய மாட்டாய்...

அதில் என் காதல் இருக்கிறது,
என் தவிப்பு , அக்கறை, அரவணைப்பு..
சில நேரம் உன்னோடு போடும்
சின்னச் சண்டைகள்கூட இருக்கிறது.

சொல்லாமல் மறைத்த வார்த்தைகளும்,
சொல்லத் தவித்த உணர்வுகளும்,
நீ அருகில் இல்லாதபோது
உன்னை இன்னும் அதிகமாக
நேசிக்கும் என் மனமும் இருக்கிறது.

அதனால்தான்...
என் “மிஸ் யூ”
இரண்டு வார்த்தைகள் அல்ல
உன்னைச் சுற்றியே வாழும்

என் மொத்த உணர்வு.

By
Tedd..✨

​
1000100415.gif
 
A 'Miss You' is never just a phrase; it's a reflection of how deeply someone lives in your heart. Beautifully penned! "
 
ஒரு “மிஸ் யூ”வில்
என்ன இருக்கிறது என்று
நீ அறிய மாட்டாய்...

அதில் என் காதல் இருக்கிறது,
என் தவிப்பு , அக்கறை, அரவணைப்பு..
சில நேரம் உன்னோடு போடும்
சின்னச் சண்டைகள்கூட இருக்கிறது.

சொல்லாமல் மறைத்த வார்த்தைகளும்,
சொல்லத் தவித்த உணர்வுகளும்,
நீ அருகில் இல்லாதபோது
உன்னை இன்னும் அதிகமாக
நேசிக்கும் என் மனமும் இருக்கிறது.

அதனால்தான்...
என் “மிஸ் யூ”
இரண்டு வார்த்தைகள் அல்ல
உன்னைச் சுற்றியே வாழும்

என் மொத்த உணர்வு.

By
Tedd..✨

​
1000435095.gif
 
Top