• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

꧁❤•༆பெண்༆•❤꧂No -105

꧁❤•༆பெண்༆•❤꧂

View attachment 312529

வீட்டில் இளவரசி
கல்லூரியில் தேவதை
இதயத்தில் இயற்கை
சுதந்திரத்தில் பறவை
பள்ளியில் பௌர்ணமி
இல்லறத்தில் திருமகள்
பனியிடத்தில் பராசக்தி
முடிவெடுப்பதில் முழுநிலவு
சூட்டெரிப்பதில் சூரியன்
தனிதுவத்தில் சிங்கம்
உறவுகளிடம் கழுகு
மகிழ்ச்சியில் மலர்
அன்பில் அருவி
நட்பில் நல்ல நதி..
முடிவே இல்லாத போராட்டம் தான் வாழ்க்கை..
முடியும் வரை போராடும் பெண்கள்..
பெண் …
மென்மையின் மொழியில்
மனவலிமையை எழுதும் கவிதை…



வீழ்ந்தாலும் எழுவாள்,
வலித்தாலும் சிரிப்பாள்,
தன் கனவுகளைத் தள்ளிவைத்து
பிறர் கனவுகளுக்கு
சிறகுகள் தருவாள்…


அவள் கண்ணீரிலும்
ஒரு நம்பிக்கை இருக்கும்;
அவள் அமைதியிலும்
ஆயிரம் போராட்டங்கள் இருக்கும்…


தாயாக உயிர் தருகிறாள்,
தோழியாக துணை நிற்கிறாள்,
மகளாக வீட்டில் ஒளி தருகிறாள்,
தன்னம்பிக்கையால்
தன் உலகையே மாற்றுகிறாள்…


பெண் ஒரு உறவு மட்டுமல்ல…
அவள் ஒரு சக்தி;
அவள் இருக்கும் இடமெல்லாம்
வாழ்க்கை அழகாகிறது!
 
Unmaiye Oru aanin balam pen...sela neram palaruku thunaiyanaval....thavaraga yosithu vidavendam....
Pirarai vasai paduvathiyum aval ilamal mudiyathu ...
Puriyavillaya, Thevudiyal -il arambithu enum kaathil ratham varum alavirku varthaigal,
avan azhagai poturum athey vai avalai izhivagavum pesuvidum.....enum vazhakathil than ulathu

Paala thalaimurai aanidam siravasam anbavithaval....
Kovil nul irukum karuvarai, aval vaitrilum sumakum kadavulukey thaai anaval...
aan nedil pen kuril endru paramal aanum peenum samam endru puratchiyal vedithaval....

Kovathil enum vasai padum intha vaaikal ...
Aavargalai udal uruvam thandiyum rasika pazhagum endru nambukiren..
Superb :fingercross: :clapping:
 
Top