• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என்னவளே.. எனக்கானவளே..

Baron_Smith

Newbie
என் மனதின் சிந்தையே... என் வார்த்தைகளின் ஒலியே.. என் இனிய மொழியே.
என் கண்கள் காணும் வண்ணமே.. அந்த வண்ணங்களின் ஒளியே..
என் இதயத்தின் துடிப்பே.. என் உடலின் உயிரே..
என் வாழ்க்கையின் அர்த்தமே.. என் உலகின் அழகே..
 
Last edited:
என் மனதின் சிந்தயே... என் வார்த்தைகளின் ஒலியே.. என் இனிய மொழியே.

Words full of emotion ❤️
 
என் மனதின் சிந்தயே... என் வார்த்தைகளின் ஒலியே.. என் இனிய மொழியே.
என் கண்கள் காணும் வண்ணமே.. அந்த வண்ணங்களின் ஒளியே..
என் இதயத்தின் துடிப்பே.. என் உடலின் உயிரே..
என் வாழ்க்கையின் அர்த்தமே.. என் உலகின் அழகே..

Nice ✨

Pls correct this - சிந்தையே
 
நீ என் நினைவல்ல…
என் நெஞ்சின் நிசப்தம்.

நீ என் கனவல்ல…

என் உயிரின் கவிதை. ❤️
 
நீ என் நினைவல்ல…
என் நெஞ்சின் நிசப்தம்.

நீ என் கனவல்ல…

என் உயிரின் கவிதை. ❤️
Wowwy..
என் உறைந்து போன இதயத்தை உன் அன்பால் உருக வைத்தாய்..
என் நின்று போன துடிப்பை மீண்டும் புதிதாய் தொடங்கினாய்..
இறந்து போன என் மனதை உயிர்த்தெல வைத்தாய்..
 
உறைந்த இதயம் உன் அன்பில் உருகியதென்றால்,
நின்ற துடிப்பு உன் நினைவில் தொடர்ந்ததென்றால்,
உயிரற்றிருந்த என் மனம்…
உன்னால்தான் மீண்டும் உயிர் பெற்றது...

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Super
என் கண்கள் உன்னுள் நோக்கி.. உன் அகத்தின் அழகை ஆழத்தை உணர்ந்து தெளிந்து மகிழ்ந்து நெகிழ்ந்து வியந்தேன்..
பெருமை கொண்டேன்.
என் கண்கள் மிகவும் சிறப்பானவை. புறத்தை மட்டும் இன்றி அகத்தையும் மிகவும் அழகாக காட்சி படுத்துகிறது என் மனதிற்கு..
 
என் மனதின் சிந்தையே... என் வார்த்தைகளின் ஒலியே.. என் இனிய மொழியே.
என் கண்கள் காணும் வண்ணமே.. அந்த வண்ணங்களின் ஒளியே..
என் இதயத்தின் துடிப்பே.. என் உடலின் உயிரே..
என் வாழ்க்கையின் அர்த்தமே.. என் உலகின் அழகே..
Nice Vikram!!
:clapping:
 
Super
என் கண்கள் உன்னுள் நோக்கி.. உன் அகத்தின் அழகை ஆழத்தை உணர்ந்து தெளிந்து மகிழ்ந்து நெகிழ்ந்து வியந்தேன்..
பெருமை கொண்டேன்.
என் கண்கள் மிகவும் சிறப்பானவை. புறத்தை மட்டும் இன்றி அகத்தையும் மிகவும் அழகாக காட்சி படுத்துகிறது என் மனதிற்கு..
என் அகத்தை அழகாகக் கண்டது
உன் கண்கள் அல்ல…
அதை அழகாகப் பார்க்கத் தெரிந்த
உன் மனம்.
நான் அறிந்ததை விட
உன் பார்வையிலே அழகாகிறேன் ❤️
 
என் அகத்தை அழகாகக் கண்டது
உன் கண்கள் அல்ல…
அதை அழகாகப் பார்க்கத் தெரிந்த
உன் மனம்.
நான் அறிந்ததை விட
உன் பார்வையிலே அழகாகிறேன் ❤️
Woowy..
என் கண்களின் வேலையை என் மனம் சிறப்பாக செய்யுமே ஆனால் என் கண்களின் வேலை தான் என்ன!!
சூரிய ஒளி போன்று பிரகாசமாய் ஜொலிக்கும் உன் முகம்.
மின்னல் போன்ற பளிச்சிடும் உன் பற்கள், மின்னல் வரும் வேளையில் மூடி திறக்கும் வானம் போன்ற உன் உதடுகள்..
இவை மட்டும் ரசித்தால் போதுமா..
 
Top