peekyboy
Newbie
என் கண்ணீர் சொன்னக் கவிதை...
சில்லென்ற தென்றல் என் நெஞ்சத்தை தொட்டு, கல்லான மனமோ கனியானதின்று... நில்லென்று உன் வாய் மொழியால், சொல்லாத என் காதல் கவியானதின்று....
உன்னை பார்க்கும் போது நேரம் கரைகிறதே, விண்ணை நோக்கி உயிரும் பறக்கிறதே... பூமி மேலே பூவாய் பூத்த உன்னை, நானோ தேனீ போல சூழ்ந்துவிட்டேன்...
கண்ணே உந்தன் கண்கள் கலங்கிட, நிற்க்க துடிக்குதே என் இதயம்... பெண்ணே உந்தன் ஒற்றைச் சொல்லில், புதியாய் பூத்ததே என் உலகம்...
போர்க்களத்தில் பட்ட காயமில்லை இது, பொழுது சாயும் வேளை நானும் மறந்திட... முதல் காதலால் நொந்த உயிரிது, உன் முகத்தை என்றும் என் மனம் மறக்காதே....