அதீத நேரங்களில் என்னை
அத்துமீற செய்யும்,என்
அழகான அத்துமீறலே...
அரைநொடி அளிப்பாயா
மறுபடியும் அத்துமீற..
View attachment 416974
Tedd..

TYm varattum tym varattum
Unga DP aah vida oru kavidhaiyaKavithayea ezhuthiya kavithai idhu...![]()

அதீத நேரங்களில் என்னை
அத்துமீற செய்யும்,என்
அழகான அத்துமீறலே...
அரைநொடி அளிப்பாயா
மறுபடியும் அத்துமீற..
View attachment 416974
Tedd..
அதீத நேரங்களில் என்னை
அத்துமீற செய்யும்,என்
அழகான அத்துமீறலே...
அரைநொடி அளிப்பாயா
மறுபடியும் அத்துமீற..
View attachment 416974
Tedd..
அரை நொடி போதும் என்றாள் அவன் அத்துமீறும் முன் !!
ஆயுள் முழுவதும் நீள ஏங்கினாள்
ஆழமான அவன் அத்துமீறல்களை !!
