பயணம் நான் வழிகள் நீ
பயணம் நான் வழிகள் நீ.....
ஒரு வரி தருகிறாய்....
அதில் ஓராயிரம் வரிகளை.... உருவாக்கிக் கொள்ள....
பயணம் நான் வழிகள் நீ
ஆரம்பித்தது என்னவோ....
நான்....
நீ என்பதில்....
ஆச்சரியம் எனக்கு....
நான் என்பதில் ஆச்சரியம் உனக்கு....
இதில் உருவான வரிகள்....
புத்தம் புதிது....
பயணம் நான் வழிகள் நீ
எப்படி இப்படி தோன்றினாய்.... எப்படி இப்படி எழுதினாய்....
என்ற வியப்பில்....
பயணம் நான் வழிகள் நீ