• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

குட்டிக் கவிதைகள்

Muthulove

Epic Legend
Chat Pro User
எழுத நினைக்கிறேன் ஒன்று அகப்படவில்லை கடைசியில் உன் பெயர் மட்டுமே மிச்சம் இருக்கிறது
 
உன்னை நினைக்கும் ஒவ்வொரு தருணங்களையும் ஒவ்வொரு நட்சத்திரமாக படைக்க சொல்லி கடவுளிடம் ஆணையிட்டேன் பெண்ணே வெளியே வந்து பார் நான் உன்னை எத்தனை முறை நினைத்திருக்கிறேன் என்று தெரியும்IMG_20241008_110614.jpg
 
Top