இந்த பாடல் வரிகள் எந்த படம் என்று தெரியவில்லை. ஆனால் கேட்ட நொடியே என்னுள் பல கேள்விகளை எழுப்பியது!
ஒளவையின் என்ன என்னவிற்கு பிறகு இன்னொரு என்ன என்ன! ??
ஈசல் போல் வாழ்ந்தாலும் ஈசன் தாள் சேர்ந்து
தூசாகி தூளாகும் மர்மம் என்ன
சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும்
பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன
அவனாக இருந்தாலும் இவனாக இருந்தாலும்
எவனாக இருந்தாலும் இறுதி என்ன
பிச்சைத் தான் எடுத்தாலும் பேரரசர் ஆனாலும்
புழுவுக்கு இரையாவான் வேறே என்ன
- நா. முத்துகுமார்!