
என் நெஞ்சோடு
ரசித்தேன் கொல்லாமல்
கொல்கின்ற அழகை உயிரில்
ஓர் வண்ணம் குழைத்து
வரைந்தேன் அவளை


Haaannn…இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா
ipo mind la indha lyrics thaan thonuchu❤
ippo aditha lines varudhu paaru unaku

Kadhal kadhave



Kadhal kadhave
Thalli pogaadhae pogaadhae
Aasa marachu nee
Oliyadhae odaadhae…![]()
athu kadhavu ila kanavu! Adhu enakum theriyum… naandha andha line ah edit pannenathu kadhavu ila kanavu!
Thappu thappa paaduna appiruven appi...

Enakku theriyumaeIdhu endha songu nu kandupudingaa![]()

உனக்காக நில்லு.. எது வேனும் சொல்லு.. சந்தோஷம் குடுக்காத எதுனாலும் தள்ளு!!
Enna songuEnakku theriyumae![]()