• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

New profile posts

❤️

நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே !!!


க‌ண்ணே என்
க‌ண்ணே நான் உன்னைக்
காணாம‌ல் வானும் இம்ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே !!!

வெயில் கால‌ம்
வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிாிவொன்றை க‌ொண்டால்தான்
காத‌ல் ருசியாகும் !!!

உன் பாா்வை ப‌டும்
தூர‌ம் என் வாழ்வின் உயிா்
நீளும் உன் மூச்சு ப‌டும் நேர‌ம்
என் தேக‌ம் அன‌லாகும் !!!

க‌ள்வா ஹே
க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என்
பேச்சை கேட்காதே !!!

காத‌ல் மெய் காத‌ல்
அது ப‌ட்டு போகாதே காற்று
நம் பூமி தனை விட்டு போகாதே !!!

ஆகாய‌ம் இட‌ம்
மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி
போக‌ கூடாதே !!!

ஹே ம‌ஞ்சள் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே !!!


❤️

IMG_20250919_181623.jpg

❤️

When things truly hurt, they don’t always bring out anger or tears—instead, they leave you quiet.

Pain has a way of silencing us, pulling us inward where words can’t reach.

That silence isn’t weakness; it’s the soul processing what the heart can’t yet explain.


Sometimes the deepest pain doesn’t scream, it just goes silent—because silence holds the weight words can’t carry.



Good evening ✨



✨❤️✨
நிஜமே, நீதானே நான் தேடும் சிறுமழையே
நிதமே நீதானு நான் பாத்தேன் மறையாதே
எனக்கும் காலம் மாறும், மெதுவா காயம் ஆறும்
கலந்தேன் உன் கண்ணுல நான் விழுந்த மறுநொடியே

தங்கபூவே!
:heart1:

❤️

IMG_20250919_155509.jpg

❤️

The right people don’t just listen to your words — they feel your intent, your emotions, and even the silence between your sentences.

They hear you with their heart, not just their ears, and that’s why you never need to explain yourself too much around them.

With the right people, understanding comes naturally.


The right people don’t just hear you, they understand you.



Good afternoon✨


❤️

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த !!!
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச !!!

அடி தேக்கு மர காடு பெருசுதான்!!
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்!!
அடி தேக்கு மர காடு பெருசுதான்!!
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்!!

ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே !!!

அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல !!!

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள் !!!



❤️
IMG_20250919_123634.jpg

❤️


Peace is the greatest choice you can make for yourself.

No matter what life brings, ensure that at the end of the day, you feel proud of the life you’re living and content in your heart.

Your happiness and joy are not luxuries, they are necessities.

Life is too short to remain stuck in pain, doubts, or regrets—so release what weighs you down and allow yourself to feel free, light, and alive again.


Choose peace, choose freedom—because your joy is too precious to be caged. ✨



Good noon ✨




Top