பூவைத் தொட்ட தாகம் என்ன
தேனைத் தொட்ட வண்டு இங்கே
காற்றில் விட்ட சேதி என்ன
தங்கமலை சாரல் எந்தன் ஊரோ
இங்கு என்னைக் கைது செய்வார் யாரோ
அன்பாய் ஒரு தெய்வம் வந்து தாலாட்டுதே
நெஞ்சில் கொண்டு சந்தம் வந்து நீர் ஊற்றுதே
கண்ணில் ஒரு மின்னல் கண்டேன்
என்னை இன்று கண்டு கொண்டேன்


