゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய இரவாகட்டும்
பேச நினைப்பதை தயக்கமின்றி பேசிவிடும்படியாக...,
அழுகையை மறைத்துக்கொள்ளாமல் உடைந்தழுதுவிடும்படியாக...,
ஓர் உறவு கிடைத்து விட்டால் வாழ்வின் கடினமான நாட்களையும் இலகுவாக கடந்துவிடலாம்......!
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚